Cinema Cricket IPL

மண்டேலா படத்தைப் பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டேலா’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் வெளியாகி இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ‘மண்டேலா’ படத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். வீடியோ கால் மூலமாக யோகி பாபுவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் ‘மண்டேலா’ திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார்”.

இவ்வாறு ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்

Related posts

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

MSK Prasad opens up about Karun Nair’s omission

Penbugs

IPL 2020, KXIP vs SRH- Fantasy Preview

Penbugs

GICB vs BLS, Match 19, St Lucia T10 Blast 2021, Playing XI, Pitch Report, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Dhoni is my go-to man: Pant after CSK vs DC match

Penbugs

Smriti Mandhana ruled out of South Africa ODIs

Penbugs

India to play one-off Test against England in Bristol

Penbugs

Hardik nowhere in league of Kapil Dev and Imran Khan: Abdul Razzaq

Penbugs

T20 World Cup: Farewell to the legend Siriwardena

Penbugs

Mithali Raj opens up on Women’s IPL

Penbugs

India to wear an orange-dominated jersey for their “away” matches!

Penbugs

VCC vs PBV, Match 42, ECS T10 Czech Republic-Prague 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Leave a Comment