Coronavirus Editorial News Editorial News

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கும்

வரும் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

பொதுப்போக்குவரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி

5 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து தொடங்குகிறது

மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயும் அனுமதி

Related posts

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

Chennai Power shutdown on July 18 for Maintenance: List of places

Penbugs

சாம்சங் ‘கேலக்ஸி ஏ31’ இந்தியாவில் வெளியீடு …!

Kesavan Madumathy

Man spends Rs 1 crore to buy ration kits for poor

Penbugs

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

Anjali Raga Jammy

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

Vijayalakshmi attempts suicide, admitted in hospital

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

COVID19: Passenger from UK tested positive in Chennai

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment