Cinema

மீண்டும் இணையும் சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி : புதிய பட அறிவிப்பு

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள்.

தற்போது சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நேற்று (ஜனவரி 28) இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது சிம்பு நடிப்பில் உருவாகும் 47-வது படமாக உருவாகவுள்ளது.

மாநாடு படத்தை முடித்துவிட்டு, ‘பத்து தல’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

Actor Vishal to get married in August

Penbugs

Pics: Nayanthara’s birthday celebration at the New York

Penbugs

Veteran actor-director Visu passes away

Penbugs

Friends reunion to air on May 27, with bunch of celebrity guests

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – வாணி ஜெயராம்| Penbugs

Kesavan Madumathy

Actor Sivakumar regrets for his impulsive behaviour

Penbugs

Some Scratches; I’m alright: Rajinikanth after Man vs Wild shoot

Penbugs

Nani’s Gang Leader | Tamil Review

Kesavan Madumathy

Rajinikanth’s next is title as ‘Annathe’

Penbugs

Recent: Keerthy Suresh joins Thalaivar Rajinikanth

Penbugs

ஹிப்ஹாப் ஆதி…!

Penbugs

” வெந்து தணிந்தது காடு “

Shiva Chelliah

Leave a Comment