Editorial News

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

சென்னை ராயபுரத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எளிதாக அளிக்கும் நோக்கில் தமிழக அரசு மினி கிளனிக் திட்டத்தை கடந்த செப்டம்பரில் அறிவித்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த கிளினிக் தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 200 இடங்களில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

In Pictures: Bayern Munich wins champions league title

Penbugs

Simona Halep tested positive for coronavirus

Penbugs

இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

Viral video: Priest raises hand to bless little girl, she gives him high-five

Penbugs

அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Penbugs

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தமிழக அரசு அதிரடி

Penbugs

Vidyu Raman gets engaged to Sanjay Watwani

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை

Penbugs

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

Kesavan Madumathy

Leave a Comment