Penbugs
Editorial News

மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி.

வில்லன், நகைச்சுவை நடிகர், குணசித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்து ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் தமிழிலில் ஆறு , உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.

வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

Kesavan Madumathy

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Super Smash | AA vs NK | Match 18 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Bajrang Punia- Sangita Phogat ties the knot

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

PM Modi, CM Edappadi condole actor Vivekh’s demise

Penbugs

Dr BR Ambedkar statue design unveiled

Penbugs

தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Penbugs

Leave a Comment