Coronavirus

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தொற்று இல்லை ….!

முதலமைச்சருக்கு கொரோனா இல்லை:

முதலமைச்சருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் ‌.

முதல்வரின் தனிப் பிரிவு செயலர் , முதல்வரின் போட்டோகிராபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்படவே தமிழக முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .

திருப்பெரும்புதூர் எம்எல்ஏ , உயர்கல்வி துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உள்ளதாக செய்திகள் வெளியாகின .

மேலும் கொரோனா தொற்றால் திமுக எம்எல்ஏ அன்பழகன் உயிரிழந்தது தமிழக அரசியலில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது ‌.

Related posts

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Deepika Padukone tests COVID19 positive after her family

Penbugs

COVID19: Kohli, De Villiers to auction their IPL cricketing gears

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

Kesavan Madumathy

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

Ego: Man breaks wife’s spine after she defeats him in ludo

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

COVID19: Srabani Nanda becomes 1st Indian athlete to return to competition

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs