Editorial News

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி மாதிரி எடுத்துச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என மொத்தம் 53 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 53 பேரையும் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதன்பின் கொரோனா தனிமை வார்டுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Govt blocks file sharing website WE Transfer due to security reasons

Penbugs

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Kerala’s ruling and opposing party come together for CAA protest

Penbugs

Officials build wall to hide slums from view when Trump visits

Penbugs

Vijay Shankar announces engagement with Vaishali Visweswaran

Penbugs

சென்னையில் இன்று மின்தடை

Penbugs

Bhagyaraj to play a role in Chithi 2

Penbugs

Leh to Delhi: Hospitalized baby receives mom’s breast milk daily from 1000kms away

Penbugs

Man rips open pregnant wife’s womb to know if it’s a boy, held

Penbugs

‘Frozen II’ actress Rachel Matthews tests positive for coronavirus

Penbugs

IT giants Cognizant hit by ‘Maze’ Ransomware

Penbugs

Breaking: Tiger Woods injured in a serious car accident

Penbugs