Editorial News

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி டிவிட்டரில் தகவல்

டெல்லி ராணுவ மருத்துவமனையில் கடந்த ஆக.10 ஆம் தேதி பிரணாப் அனுமதிக்கப்பட்டார்

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கொரோனா உறுதியானது.

21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி உயிரிழப்பு

கடந்த சில நாட்களாகவே ஆழ்ந்த கோமா நிலையில் இருந்தார் பிரணாப் முகர்ஜி

பிரணாப் உடல்நிலை நேற்று பின்னடைவை சந்தித்ததாக மருத்துவமனை தெரிவித்தது

2012 – 2017 ஜூலை வரை குடியரசு தலைவராக இருந்தார் பிரணாப் முகர்ஜி

நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது பெற்றவர் பிரணாப் முகர்ஜி

2019 ஆம் ஆண்டு பிரணாப்புக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது மோடி அரசு

நாட்டின் 13வது குடியரசு தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி

84 வயதில் காலமானார் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி

மத்திய அரசில் பல்வேறு துறைகளை வகித்தவர் பிரணாப் முகர்ஜி

2008 ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

Related posts

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

35 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடந்த மனித இதயம்..!

Penbugs

Viral video: Priest raises hand to bless little girl, she gives him high-five

Penbugs

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

90-year-old gang-raped in Tripura

Penbugs

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Penbugs

Indian flag to be flown at half-mast today

Penbugs

Happy Birthday, Ellyse Perry

Penbugs

Woman dragged from railway station, gangraped by three men

Penbugs

Leave a Comment