சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்.
சென்னை பாஜக அலுவலகத்தில், பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் முன்னிலையில் செந்தில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
செந்தில் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக அறியப்பட்டு வந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவில் இணைந்தார். அவர் அமமுகவின் அமைப்புச் செயலாளராக டிடிவி தினகரானால் நியமிக்கப்பட்டார் இந்நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
MS Dhoni was a special man in the run chase: Michael Holding