நடிகர் விவேக் உடல்நலக்குறைவு; கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மருத்துவமனை விளக்கம்
விவேக்கிற்கு இதயத்தின் இடது ரத்தக்குழாயில் 100 % அடைப்பு இருந்தது
விவேக்கிற்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து இதய குழாய் அடைப்பு நீக்கப்பட்டது
இன்னும் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில்தான் உள்ளது
RT-PCR, சிடி ஸ்கேனிலும் நடிகர் விவேக்கிற்கு கொரோனா தொற்று இல்லை- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
