Cricket Men Cricket

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்த நடராஜன்

இந்திய வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர் தமிழக வீரர் நடராஜன்.

இந்நிலையில், “நேற்று நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.

தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தாருடன் சென்று மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

அப்போது அவருடைய ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

IPL 2020: Sunil Narine’s action cleared

Penbugs

They were bit lucky to reach WC final: Brendon McCullum

Penbugs

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம்

Penbugs

Bangabandu T20 cup | Match 18 | FBA vs GGC | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

He was my father figure at MI: Hardik Pandya about Ponting

Penbugs

Emirates T20 League | Match 26 | ABD vs DUB | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

PLG vs JAB, Match 4, ECS T10 Brescia 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Because Perry is Good!

Penbugs

TRS vs BLP, Match 116, ECS T10-Barcelona 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

PAK vs SA, 1st T20I – South Africa tour of Pakistan, Playing XI, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

எழுந்து வா எம் வீரனே!!

Shiva Chelliah

India’s tour to Australia postponed

Penbugs

Leave a Comment