பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினத்தை ஒட்டி பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப் பேரணியும் தொடங்கியது
Picture Credits : ANI

