பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்.
பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் பின்னடவை ஏற்பட்டதாக மருத்துவமனை தகவல்
உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை – எம்.ஜி.எம். மருத்துவமனை
எஸ்.பி.பி.யின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்
மருத்துவக்குழுவினர் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிப்பதாக அறிவிப்பு.