Editorial News Editorial News

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

பப்ஜி விளையாட்டுக்குத் தடை

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

பப்ஜி விளையாட்டுக்கு பரவலாக எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் தடை விதிப்பு

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை

பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டவர்களில் பலர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது

இதுதவிர, ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் நடவடிக்கை: மத்திய அரசு

பப்ஜி, கட்கட், பைடு, பேஸ்-யூ(பியூட்டி ஆப்), வீ சாட் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு இன்று தடை விதிப்பு

வீ-சாட், சைபர் ஹண்டர், ரைஸ் ஆப் கிங்டம்(கேம்), கேம் ஆப் சுல்தான்ஸ் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பு

லூடோ, ஸ்மார்ட் ஆப் லாக், மியூசிக் பிளேயர், பைக் ரேசிங் மோட்டோ உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பு

வி.பி.என் ஃபார் டிக்-டாக், மாஃபியா சிட்டி(கேம்), ரூல்ஸ் ஆப் சர்வைவல் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பு

விளையாட்டு என்ற பெயரில், சிறுவர்கள், இளைஞர்களை அடிமையாக்கியதாக பப்ஜி மீது புகார் இருந்து வந்தது

Related posts

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

James Pattinson to replace Lasith Malinga in IPL 2020

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

கொரோனா வைரஸ் ; தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு ‌…!

Penbugs

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

Penbugs

Rebuilding USA: Donald Trump appoints Vince McMohan as an economic advisor

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

India’s 2nd lunar mission, Chandrayaan-2 launched from Sriharikota

Penbugs

Leave a Comment