Coronavirus Editorial News

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

இது பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதுடன், பொருளாதாரத்தை விரைவாக சீரமைக்கவும் உதவும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புறநகர் மின்சார ரயில்களை இயக்கலாம் என அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

Cristiano Ronaldo tested positive for coronavirus

Penbugs

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

Tamil Nadu set to have stringent punishments for crimes against children and women

Penbugs

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

Penbugs

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

Leave a Comment