Coronavirus Editorial News

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு வருவாய் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு சென்னை தலைமை செயலகத்தில் பணிநியமன ஆணையை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

Related posts

Karun Nair recovers from COVID19

Penbugs

India attacks terror camps across LoC in reply to Pulwama attack

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

“Baby Shark” beats Despacito, becomes most-watched video on YouTube

Penbugs

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

Leave a Comment