சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு
சென்னையில் பாதிப்பு குறைந்தது சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 119 பேர் உயிரிழப்பு தமிழகத்தில்...