தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரிப்பு சென்னையில் மட்டும் ஒரே நாளில் 364 பேருக்கு வைரஸ் தொற்று...