தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 1,779 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 8,73,219ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 664, செங்கல்பட்டில் 162,...