இன்று ஒரே நாளில் 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 85,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் இன்று புதிதாக 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவா்களின்...
