வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் திருமணம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே பும்ரா, சஞ்சனா திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது....