நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறது தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன...
