Tag : lockdown

Editorial News

தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs
சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில்...
Coronavirus

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs
கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னையில் உள்ள சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது...
Coronavirus

கொரோனா நோய் பரவலை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த வாலிபர்.

Penbugs
கொரோனா பரவலை தடுப்பதற்காக வாலிபர் ஒருவர் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கடுமையாக...
Coronavirus

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Penbugs
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....
Coronavirus

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது”- சென்னை மாநகராட்சி

Penbugs
இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது. எனவே அச்சமும், கவலையும் தேவையில்லை” என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி...
Editorial News

கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தர தயார் – கேப்டன் விஜயகாந்த் ..!

Penbugs
கடந்த வாரம் கொரோனாவின்‌ தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …! இந்நிலையில் நேற்று இறந்த ஒரு‌ மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள்...
Coronavirus

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs
முகக் கவசம் அணியாவிட்டால் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் , டீசல் வழங்கப்படாது என்று அனைத்து இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி...
Coronavirus

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs
தேவையற்ற அச்சத்தை தவிர்ப்பதும், மருத்துவர்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கரோனா நோயை வெல்ல முடியும் என்று வேலூரில் கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட இருவர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 22 பேர்...
Coronavirus

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும்,...