ஊரடங்கால் மூன்று மாதங்களில் ரூ. 44,200 கோடி வருமானம் ஈட்டிய நெட்பிளிக்ஸ்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன. நெட்பிளிக்ஸ் தளத்துக்கு...