Coronavirus

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அரசு திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கைகளில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் 60 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts

Lockdown: Woman gangraped in a school at Rajasthan

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Kesavan Madumathy

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

COVID19 in Chennai: 1st Police official who tested positive, recovers, joins duty today

Penbugs

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து

Penbugs

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

Leave a Comment