தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்
தமிழகத்தின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றி தமிழக அரசு உத்தரவு
சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் தற்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக உள்ளார்.
