தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532ஐ அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் மட்டும் இன்று 1168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் தொடர்ந்து 11ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 68 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470ஆக உயர்வு

