தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
ஒரே நாளில் 797 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்
இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 44 பேர் உயிரிழப்பு
இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 25,344 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 29 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
read: https://penbugs.com/chennaiyil-varum-19m-thedhi-mudhal-muzhu-ooradangu/
சென்னையில் மட்டும் 1257 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
சென்னையில் இதுவரை 33,244 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக அதிகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் 54 பேருக்கு வைரஸ் தொற்று

