தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 6988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் பலி
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 89 பேர் பலி
சென்னையில் இன்று 1329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,409ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,537ஆக உயர்வு.

