Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,576ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு

செங்கல்பட்டு: மேலும் 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டம்: மேலும் 34 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: இன்று 21 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 39 பேருக்கு இன்று தொற்று உறுதி

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி

துபாய், பிலிப்பைன்ஸ், லண்டனிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா

மேற்குவங்கத்திலிருந்து வந்த 2 பேருக்கு இன்று கொரோனா உறுதி

டெல்லி, கேரளா, கர்நாடகாவிலிருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு

Related posts

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Despite price increase, Kamalathal continues sell Idli at Re 1 per piece

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

Penbugs

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா…!

Penbugs

We’ll just have to wait and watch: Sania Mirza on return of Tennis

Penbugs

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs