Coronavirus Editorial News

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

ஹோட்டல்களில் நாளை முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருக்க வேண்டும் என்றும், கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏ.சி. பயன்படுத்தக்கூடாது, கழிவறைகளை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டேபிளுக்கும் மற்றோரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும், பண பரிவர்த்தனையை தவிர்த்து, கூடுமான வரை இணைய வழி பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நிலை சரியில்லாத ஊழியர்களை பணி அமர்த்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

PVR to explore social distancing amid coronavirus lockdown

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

Beware: After Blue whale challenge, Skull Breaker challenge is going viral

Penbugs

மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர் உரை

Penbugs

TN: 7YO brutally sexually assaulted and killed

Penbugs

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

Coronavirus scare: Indian Railways hikes platform ticket price from Rs 10 to Rs 50

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

சிட்டு..!

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது..!

Penbugs