Coronavirus

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,718ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4882ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்வு

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 83 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,134ஆக உயர்வு

அரியலூர் மாவட்டத்தில் 36 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா; மொத்தம்: 391 பேருக்கு பாதிப்பு

திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 27 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது

Related posts

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

COVID19: Tamil Nadu reports 66 new cases

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

Lockdown: Woman gangraped in a school at Rajasthan

Penbugs

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

Penbugs

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs