தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512ஆக உயர்வு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது
சென்னையில் மட்டும் இன்று 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,989ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491ஆக உயர்வு
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் இன்று உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 103ஆக உயர்வு
மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி
ராஜஸ்தானிலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 6 பேருக்கு இன்று கொரோனா உறுதி
வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி
லண்டனிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு இன்று கொரோனா உறுதி
மேற்குவங்கத்திலிருந்து சொந்த ஊர் திரும்பிய 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி
டெல்லி, தெலங்கானா, உ.பி, ஆந்திராவிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!