Editorial News

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,683 ஆக அதிகரித்தது..!

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,629 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 752. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

6YO who had 90 stitches after saving his sister named honorary World Champ

Penbugs

90ஸ் கிட்ஸ்களின் ஹீரோ அண்டர்டேக்கர் ஓய்வு

Penbugs

India elected non-permanent member of UN Security Council

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Lionel Messi to stay at Barcelona

Penbugs

UP: 60YO gangraped, found unconscious in outskirts

Penbugs

Facebook to invest Rs 43,574 crore in Mukesh Ambani’s Reliance Jio

Penbugs

Chandrayaan 2’s moon date!

Penbugs

Are newspapers dying?

Penbugs

Kim Jong Un makes his 1st public appearance in days, North Korea media reports

Penbugs

Breaking: Road Safety World Series tournament called off

Penbugs