தமிழகத்தில் இன்று 1243 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,65,693.
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,41,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,45,812.
சென்னையில் 458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 643 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,45,812 பேர்.
இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
