Coronavirus

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 11,681 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,25,059ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3,750 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 53 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,258ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 7,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,27,440 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

ENG v WI: Cricket is back!

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Leave a Comment