Coronavirus

தமிழகத்தில் இன்று ‌1385 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கொரோனாரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,68,367 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 659 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,47,139 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 10 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,609 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தமாக 73,207 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

COVID19: More than 3000 contacts untraceable as Karnataka sees huge spike

Penbugs

UN Honours Kerala Health Minister KK Shailaja

Penbugs

COVID19: Bengaluru man helps domestic worker to start her own food business

Penbugs

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

Cricket during COVID19: Umpires disinfect ball as Sibley uses saliva to shine

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Kesavan Madumathy

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

Leave a Comment