தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இன்று 4666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,07,203
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,314 ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,83,251 ஆக உயர்வு
