Coronavirus

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5596 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் மேலும் 5622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் 21 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 364 பேருக்கும், கோவையில் புதிதாக 486 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 395 பேருக்கும் திருவள்ளூரில் புதிதாக 290 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

Man travels 200km with his kid, wife home on stolen bike, returns it after reaching home

Penbugs

COVID19: TN to decide on lockdown extension tomorrow

Penbugs

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs

Leave a Comment