தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 5986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,61,435ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,01,913
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,239ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,450ஆக உயர்வு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 38 லட்சத்தைத் தாண்டியது
இன்று ஒரே நாளில் 75,076 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 38,51,411
