Coronavirus

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் இன்று 5995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 101 பேர் பலி.

சென்னையில் இன்று 1282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,430ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,07,677

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,340ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,757ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 39 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 74,344 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 39,23,834

செங்கல்பட்டு: 430 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர்: 369 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கோயம்புத்தூர்: 395 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கடலூர் மாவட்டம்: 242 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: 220 பேருக்கு இன்று கொரோனா உறுதி

வேலூர் மாவட்டம்: 200 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

Breaking: Monkeys run away with COVID19 test samples, locals fear infection spread

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

Penbugs

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

‘I had a good life, keep this for the younger’: 90 YO dies after refusing ventilator

Penbugs

COVID19: Government says extension of lockdown is not true

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

‘US Open’ Tennis courts to be converted to temporary COVID19 hospitals

Penbugs

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment