தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,800 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.
இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்வு.
சென்னையில் இன்று 1,021 பேருக்கு கொரோனா உறுதி
மேலும் 20 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,176 ஆக உயர்வு
சென்னையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்ந்தது..
தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 109 பேர் உயிரிழப்பு

