Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19, 182 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,60,150 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 29,272 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 298 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,178 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

Never felt so calm going into season before: Virat Kohli

Penbugs

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

Leave a Comment