இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்
இதுவரை 92,567 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர்
தமிழகத்தில் ஒரே நாளில் 4328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் 66 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது
தமிழகத்தில் இதுவரை 2032 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரத்தில் மேலும் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி
செங்கல்பட்டில் புதிதாக 219 பேருக்கும், கன்னியாகுமரியில் 185 பேருக்கும் வைரஸ் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 143 பேருக்கும், வேலூரில் 129 பேருக்கும் கொரோனா பாதிப்பு
