தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,161ஐ தாண்டியது
தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் தொடர்ந்து 8ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,765ஆக அதிகரிப்பு
சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3015 பேருக்கு கொரோனா
வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 145 பேருக்கு கொரோனா உறுதி
குவைத், ரஷ்யா, சவுதி, ஈரானிலிருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி
