தமிழகத்தில் இன்று 5,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
சென்னையில் பாதிப்பு குறைந்தது
சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் 2ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5883 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்வு.
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4897 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டம்: 452 பேருக்கு இன்று கொரோனா உறுதி
செங்கல்பட்டு: 425 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
திருவள்ளூர்: 391 பேருக்கு இன்று கொரோனா உறுதி
காஞ்சிபுரம் மாவட்டம்: 284 பேருக்கு இன்று கொரோனா உறுதி
தூத்துக்குடி: 247 பேருக்கு இன்று கொரோனா உறுதி
விருதுநகரில் 246 பேருக்கு இன்று கொரோனா உறுதி
