கொரோனா தொற்றில் இருந்து மேலும் 5667 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னையில் புதிதாக 1185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.
ஒரே நாளில் மேலும் 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
அதிகபட்சமாக சென்னையில் 24, கோவையில் 10 பேர் பலி.
இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,886 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,532 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 37,78,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
