Coronavirus

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 4526 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் பலி

சென்னையில் மட்டும் இன்று 1078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் தொடர்ந்து 13ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,099ஆக அதிகரிப்பு

இன்று ஒரே நாளில் 41,357 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79662ஆக உயர்வு

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3448 பேருக்கு கொரோனா

வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 59 பேருக்கு கொரோனா உறுதி

குவைத், சவுதி, கிர்கிஸ்தானிலிருந்து வந்த 19 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலி

திருச்சியில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், சிவகங்கையில் தலா 4 பேர் பலி

மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல்லில் தலா 4 பேர் உயிரிழப்பு

Related posts

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

Police Station celebrates conviction of two rapists

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

Madhya Pradesh man held for making alcohol from sanitizer

Penbugs

Lockdown: A woman eats only once a day, feeds rest to her 13 dogs

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

Leave a Comment