Coronavirus

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் மே 16 மற்றும் 23ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு..!

தமிழக ஊரடங்கு – கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்; அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி…!

Related posts

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

Kesavan Madumathy

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Penbugs

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

கொரோனா தொற்றின் சென்னை நிலவரம்

Penbugs

தமிழகத்தில் வரும் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Deepika Padukone tests COVID19 positive after her family

Penbugs

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Leave a Comment