Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் மேலும் 1982 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 1479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 10ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 18 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 367ஆக அதிகரிப்பு

இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,342 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,047ஆக உயர்வு

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு

வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 49 பேருக்கு கொரோனா

சவுதி, குவைத், கத்தார் நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 19 பேருக்கு இன்று தொற்று உறுதி

மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி

செங்கல்பட்டு: 128 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர் மாவட்டம்: 92 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: 26 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மதுரையில் 31 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சியில் 17 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

சிவகங்கை மாவட்டம்: 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருச்சி மாவட்டம்: மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியானது

Related posts

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

Actor Arjun Gowda turns ambulance driver for COVID19 patients

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

COVID19: After donating 25 crores, Akshay Kumar donates 3 Crores now!

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs